Gavitha / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்த உற்சவம் பாபநாச தீர்த்த சுனையில், நேற்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றது.
இதன்போது மாதுமை அம்பாள் சமேத கோணநாதர் எழுந்தருளி வருவதையும் தீர்த்த உற்சவத்துக்கான கிரியைகள் இடம்பெறுவதையும், பக்தர்கள் தீர்த்தமாடுவதையும், விசேட பூசை இடம்பெறுதையும் படங்களில் காணலாம்.








4 minute ago
13 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
55 minute ago