Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ, மாணவிகளுக்கு உறுதி பூசுதல் எனும் திருவருட்சாதனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள் ராஜ் குரூஸ் மற்றும் அருட்தந்தை நெவில் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .