2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய இரதோற்சவம்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெட்சண கைலாயம் எனும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் 10 ம் நாள் இரதோற்சவம் இன்று (17) காலை 8.00 மணிக்கு இடம் பெற்றது.

அம்பாள் பக்தர்களுக்கு அருள் ஆட்சி புரிவதையும் மாணவிகளின் நடன நிகழ்வினையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.
 
(படங்கள்:  அ. அச்சுதன்) 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X