Editorial / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளிஎழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை (30) மூன்றாம் நாளில் ஊர்வலம் மற்றும் திருவாசக முற்றோதல் இடம் பெற்றது. படங்கள்: சகா








15 minute ago
16 minute ago
17 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
17 minute ago
25 minute ago