Princiya Dixci / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
இந்துக்களின் மார்கழி திருவெம்பாவை விரதம், திருவாதிரை தீர்தோற்சவ நிகழ்வுடன் இன்று (30) நிறைவுபெற்றது.
நேற்றையதினம் காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் குரு சிவ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடராஜப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா அச்சத்தால் சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடப்படவில்லை. மாறாக கோவிலில் தீர்த்தம் ஆடப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago