Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் தெய்வீக கிராமம் எனும் நிகழ்வுகள் விமரிசையாக இடம்பெற்றன.
இந்து மத விவகாரங்களுக்கான, பிரதமரின் இணைப்பாளர் கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
கலாநிதி வெங்கட சுப்பிரமணிய குருக்கள், இந்து சமய கலாசார திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பவானி முகுந்தன், புத்தளம் மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி விமலரஞ்சனி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், அறநெறி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்குபற்றுதலுடன் நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின.
(படங்களும் தகவலும் எம்.யூ.எம்.சனூன்)




6 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 hours ago