Niroshini / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்
சங்கானை புனித சலேசியார் ஆலய வருடாந்த திருவிழாவும் புதிய ஆயர் வரவேற்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக பதவியேற்ற ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆயர் தலைமையில், திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, திருச்செருப ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago