Princiya Dixci / 2016 ஜூலை 23 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 200 வருட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைத்துள்ள மாதிரிக்கிராமத்தில் ,லங்கை ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா, சவுதி அரோபியா நாட்டினைச் சேர்ந்த கொடை வல்லல் ஒருவரின் உதவியுடன் சுமார் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பள்ளிவாயல் ஒன்றினை நிர்மானித்து மக்களின் பாவனைக்காக நேற்று வெள்ளிக்கிழமை (22) ஜூம்ஆ தொழுகையுடன் கையளித்துள்ளது.
ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவின் இஸ்லாமிய்ய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி உள்ளிட்ட சவுதி அரேபியா நாட்டு முக்கிய பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
12 minute ago
14 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
29 minute ago
1 hours ago