Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை மாசிமக உற்சவம் நடைபெற்றது.
இதன்போது, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து, 1008 மகா சங்காபிசேகமும் விசேட யாகமும் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது.
சுவாமி வெளி வீதியூடாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியை அடைந்ததும் அங்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றது.



6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago