Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மாசி மஹாமகம் புனித தீர்த்தோற்சவம், திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு தேற்றாத்தீவில் நடைபெற்றது.
இதனையொட்டி, அதிகாலை 4.00 மணியளவில் கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதியுலா இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து, இந்து தேற்றாத்தீவு கடற்கரையில் சுவாமிக்கு விசேட பூஜை மற்றும் அபிஷேகம் இடம் பெற்று, தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago