2025 மே 15, வியாழக்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

தலவாக்கலை, சின்னகொத்தமல்லி (கிளன்மேரா) தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், வெள்ளிக்கிழமை (22) தொடங்கி 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

பத்தனை மவுன்ட்வேணன் கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய குரு சிவஸ்ரீ பூ அகிலன் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வில், மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வர ஆலய பிரதிஷ்டா பிரதமகுரு பிரம்மஸ்ரீ பால சிவரமணக் குருக்கள், மட்டக்களப்பு, பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்மன் தேவஸ்தான குருக்கள் பிரம்மஸ்ரீ கணேஷ திவிசாந்த சர்மா, சிவஸ்ரீ சிவராஜ குருக்கள் சிவஸ்ரீ திலகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ ந. சுந்தரலிங்கம் குருக்கள், சிவஸ்ரீ ந. ரவீந்தராஜா குருக்கள், சிவஸ்ரீ வீ.பரமேஸ்வரக் குருக்கள் ஆகியோர் கிரியாகால பூஜைகளை முன்னின்று நடத்தவுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .