Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மகாதேவன்
உடப்பு, சின்னக்கொலனி ஶ்ரீ கருமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று யாகபூஜை, கும்ப ஊர்வலம் அம்பாளுக்கு அபிஷேகம் அத்துடன்108 சங்காபிஷேகம் போன்றன இடம்பெற்றன.
இதனை பிரதம குரு சிவஶ்ரீ சிவசுப்பிரமணியக்குருக்கள் நடத்தி வைத்தார்.

24 minute ago
46 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
49 minute ago
1 hours ago