Freelancer / 2022 ஜூன் 10 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். யோகா
கண்டி கலஹா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 2ம் திகதி வியாழக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது.
இன்று காலை கலஹா தெல்தோட்டை அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி எடுத்து பக்தி அடியார்கள் கலஹா ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்க்கு எடுத்து வரப்பட்டது.
இதில் அதிகமான பக்த அடியார்கள் கலந்து கொண்டு வழிப்பாட்டில் ஈடுப்பட்டு இருந்தனர்.




20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago