Editorial / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் கோவிலும் பிரதேச செயலகமும் இந்து சமய வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து நடத்தும் பிலவ வருட மஹா சிவராத்திரி விரத விஞ்ஞாபனம், மார்ச் மாதம் 01ஆம் திகதி நடைபெறவுள்ளது.
விரத காலத்தில் இடம்பெறும் அபிஷேக பூஜைகளுக்கு வேண்டிய பால், தயிர், இளநீர், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் மற்றும் வில்வ வகைகள் போன்ற சிவ திரவியங்களை அடியவர்கள் கொணர்ந்து, சிவ அருள் பெற்றுய்யும் வண்ணம் கோவில் நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரத காலத்தில் பிரத்யேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட மேடையில் கலாசார நிகழ்வுகள் நடைபெறுமென கோவில் முகாமைத்துவ சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026