2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

 திருகோணமலை மட்டக்களப்பு எல்லையில் அமைந்துள்ள சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்  நேற்று (24) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
 
தொடர்ந்து 19 நாட்களாக உற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
 
நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வாஸ்து சாந்தி நிகழ்வுகள் நடைபெற்று இன்றைய தினம் கொடியேற்றம் நடைபெற்றதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X