2022 ஜூலை 07, வியாழக்கிழமை

அந்தரங்க உறுப்பில் ரோமம்: பறந்தாள் மனைவி

Editorial   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதையெல்லாம் எங்கே போய் சொல்வது என்பதே தெரியாமல் இருக்கிறது.  அப்படியே பல விடயங்கள் நடக்கின்றன.

அவ்விருவரும் திருமணம் முடித்து நீண்டநாள்கள் ஆகின்றன.

கிரிந்திவெல தொம்பே பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காடுகள், மரங்கள் மற்றும் இலைகுழைகளின் மீது அன்பு செலுத்தும் அப்பெண், அரச நிறுவனமொன்றில் கடமையாற்றுபவர் ஆவார்.

அந்தப் பெண்ணின் கணவன், அப்பெண்ணிடம் புதுமையான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதாவது, அப்பெண்ணின் அந்தரங்க பகுதியில் இருக்கும் உரோமத்தை வெட்டுமாறு கணவன் கோரியுள்ளார்.

சுற்றாடல் மீது அன்பு செலுத்தும் அப்பெண், எந்தவிதமான மரத்தையும் வெட்டுவதற்கு விரும்பவில்லை. அவ்வாறு இருக்கையில் உரோமத்தை வெட்டுவதற்கும் அப்பெண் விரும்பவில்லையாம்..

என்றாலும் கணவனின் கோரிக்கையை ஏற்காது, கடுமையாக கோபமடைந்த அப்பெண், கணவனை விட்டுவிட்டு, சென்றுவிட்டாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .