Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1492: ஸ்பெய்னிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1498: கிறிஸ்டோபர் கொலம்பர்ஸ் வெனிசூலாவை சென்றடைந்த முதல் ஐரோப்பியரானார்.

1800: பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஒன்றிணைக்கப்பட்டது.
1834: பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் அடிமைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டது.
1894: கொரியா தொடர்பான முதலாவது ஜப்பானிய - சீன யுத்தம் ஆரம்பமானது.
1914: ரஷ்யா மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.
1944: போலந்தின் வோர்ஸோ நகரில் நாஸிகளுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பம்.
2004: பரகுவேயில் வர்த்தக கட்டிடத்தொகுதியொன்று தீப்பற்றியதால் 396 பேர் பலி.
19 minute ago
40 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
45 minute ago
53 minute ago