Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1933: வெஸ்லி போஸ்ட் என்பவர் முதன்முதலில் உலகத்தை தனியாக விமானத்தில் சுற்றிவந்து சாதனை படைத்தார்.
1976: 2ஆம் உலக யுத்தக்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பிலிப்பைன்ஸுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய கடைசி நபரை ஜப்பான் நாடுகடத்தியது.
1992: கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் புள்ளியான பாப்லோ எஸ்கோபர் ஆடம்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றார்.
2002: ஹமாஸ் தளபதி சலாஹ் சஹேட்டை இஸ்ரேல் கொன்றது.
2003: ஈராக்கின் பஸ்ரா நகரில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி சதாம் ஹூஸைனின் மகன்களான உதேய், குசேய் இருவரும் கொல்லபபட்டனர்.
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago