Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மே 06 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
1542: பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் இந்தியாவின் கோவா நகரை அடைந்தர்.
1682: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னன் நீதிமன்றத்தை வேர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றினான்.
1889: ஈபில் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. 1910; பிரிட்டனில 7 ஆம் எட்வர்ட் மன்னர் இறந்ததையடுத்த 5 ஆம் ஜோர்ஜ் மன்னரானார்.
1937: ஜேர்மனின் வெப்பவாயு ஆகாயக் கப்பலான (ஸெப்பளின்) ஹிண்டன்பர்க் அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் தரையிறங்க முயன்றபோது தீப்பற்றியதால் 36 பேர் பலி.
1976: இத்தாலியின் பிரியூலி நகரில் வீசிய சூறாளியினால் 989 பேர் பலி.
1994: பிரிட்டன் - பிரான்ஸூக்கு இடையிலான கடலடி சுரங்கப்பாதையை பிரித்தானிய அரசிய இரண்டம் எலிஸபெத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்கொய்ஸ் மிட்டரான்ட்டும் திறந்து வைத்தனர்.
1994: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனு;ககு எதிராக ஆர்கான்ஸ் மாநில அசாங்க ஊழியரான பௌலா ஜோன்ஸ் பாலியல் தொந்தரவு குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்.
2001: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியாவுக்குச் சென்றபோது பள்ளிவாசலொன்றுக்குள் சென்ற முதலாவது பாப்பரசரானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
34 minute ago
35 minute ago