R.Tharaniya / 2025 மே 07 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
1697: சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள அரண்மனை தீவிபத்தினால் அழிந்தது. இதற்கு பதிலகா 18 ஆம் நூற்றாண்டில் மற்றொரு அரண்மனை நிர்மாணிக்கப்பட்டது.
1915: ஜேர்மன் நீர்மூழ்கித் தாக்குதலில் அமெரிக்க கப்பலொன்று மூழ்கியது இதனால் 1198 பேர் உயிரிழந்தனர்.
1946: சோனி நிறுவனம் டோக்கியோ டெலிகொம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் எனும் பெயரில் 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது.
1948: ஐரோப்பிய கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.
1960: அமெரிக்க யுத்த விமான விமானி கெரி பொவர்ஸ் தனது நாட்டில் கைதியாக்கப்பட்டுள்ளதாக சோவியத் யூனியன் தலைவர் நிகிட்டா குருஷேவ் அறிவித்தார்.
1999: யூகோஸ்லாவியாவில் நேட்Nடுh குண்டுவீச்சுவிமானங்களின் தாக்குதலில் சீனத் தூதரகத்திலிருந்த 3 சீனப்பிரஜைகள் பலி. 20 பேர் காயம்.
1999: கினியா பிஸு ஜனாதிபதி ஜோவா வியெரா இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
2000: ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதியேற்றார்.
2002: சீன விமானமொன்று மஞ்சள் கடலில் விழுந்ததால் 112 பேர் பலி.
2008: ரஷ்ய ஜனாதிபதியாக திமித்ரி மெத்வதேவ் பதவியேற்றார்.
2013: ஏவுகணைகளை வடகொரியா நகர்த்தியது.
2025: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர், இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்'. தாக்குதலை, புதன்கிழமை (07) அதிகாலை தொடங்கியது
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago