R.Tharaniya / 2025 மே 11 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1886: அமெரிக்க மருந்தகவியலாளர் ஜோன் ஸ்டெய்த் பெம்பேர்ட்டன் என்பவர் காபன் கலந்த பானமொன்றை கொகாகோலா என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
1927: முதல் தடவையாக பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு இடைநிறுத்தப்படாத விமானப் பறப்பை மேற்கொள்ள முயன்ற சார்ள்ஸ் நங்கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர் காணாமல் போயினர்.
1933: இந்தியாவில் மகாத்மா காந்தி 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1980: சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
1945: ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார்.
1984: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது.
2007: புதிய வடஅயர்லாந்து உயர்சபை அமைக்கப்பட்டது.
2 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2026