Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1939: பிரித்தானிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஒக்ஸ்லே, பிரித்தானியாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பலினால் தவறுதலாக மூழ்கடிக்கப்பட்டது.
1939: ஜேர்மனிக்கு எதிராக கனடா, போர்ப் பிரகடனம் செய்தது.
1972: ஜேர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கூடைப்பந்தாட்டத் தொடரின் சர்ச்சைக்குரிய இறுதிப்போட்டியில் சோவியத் யூனியனிடம் அமெரிக்கர் தோல்வியுற்றது. அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியொன்றில் தோல்வியுற்றமைஅதுவே முதல் தடவையாகும்.
1976: யூகோஸ்லாவியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 176 பேர் பலி.
2002: ஐ.நாவில் சுவிட்ஸர்லாந்து இணைந்தது.
2003: சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார். மறுநாள் அவர் மரணமடைந்தார்.
2007: பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி நவாஸ் ஷெரீப் 1999 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 8 வருடகாலம் வெளிநாட்டில் வசித்த பின் மீண்டும் தாயகம் திரும்பினார்
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025