2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 20

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

1857: கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவான படையினர் டில்லியை கைப்பற்றியதையடுத்து, 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் முடிவுற்றது.

1942: உக்ரேனில் இரு நாட்களில் சுமார் 3000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1967: குயீன் எலிஸபெத் -2 கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1984: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட  கார்க் குண்டுத் குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலி.

1990: ஜோர்ஜியாவிலிருந்து பிரிவதாக தெற்கு ஒசேஷிய சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2001: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார்.

2008: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மெரியட் ஹோட்டலில் நடந்த வெடிப்பொருட்கள் நிறைந்த லொறியொன்று மோதப்பட்டதால்  54 பேர் பலியாகினர். 266 பேர் காயமடைந்தனர்.1857: கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவான படையினர் டில்லியை கைப்பற்றியதையடுத்து, 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் முடிவுற்றது.

1942: உக்ரேனில் இரு நாட்களில் சுமார் 3000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1967: குயீன் எலிஸபெத் -2 கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1984: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட  கார்க் குண்டுத் குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலி.

1990: ஜோர்ஜியாவிலிருந்து பிரிவதாக தெற்கு ஒசேஷிய சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2001: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார்.

2008: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மெரியட் ஹோட்டலில் நடந்த வெடிப்பொருட்கள் நிறைந்த லொறியொன்று மோதப்பட்டதால்  54 பேர் பலியாகினர். 266 பேர் காயமடைந்தனர்.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .