2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 09

Ilango Bharathy   / 2021 ஜூலை 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1810: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனினால்  பிரான்ஸுடன்  ஒல்லாந்து இணைக்கப்பட்டது.

1918: அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 101 பேர் பலி.

1947: பிரித்தானிய இளவரசி எலிஸபெத் (தற்போதைய 2 ஆம் எலிஸபெத் ராணியார்) இளவரசர் பிலிப் மௌன்ட்பேட்டன் திருமண நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.

1948: பாகிஸ்தான் முதல் தபால் முத்திரைகளை வெளியிட்டது.

1982: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 145 பேர் பலி.

1991: ஒலிம்பிக் அமைப்பில் 30 வருடங்களின்பின் தென்னாபிரிக்கா மீண்டும் இணைக்கப்பட்டது.

1995: யாழ். நவாலி தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சினால் 125 பொதுமக்கள் பலி.

2006: 200 பேருடன் பயணம் செய்த விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 122 பேர் பலி.

2011: தென் சூடான் சுதந்திரம் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .