Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2014 மே 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1610: பிரான்ஸில் 4 ஆம் லூயி மன்னன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து 13ஆம் லூயி ஆட்சிக்கு வந்தார்.
1643: பிரான்ஸில் 4 வயதான 16 ஆம் லூயி மன்னராக முடிசூடப்பட்டார்.
1796: எட்வட் ஜென்னரால் சின்னம்மை நோய்கக்hன தடுப்பூசி ஏற்றப்பட்டது.
1870: நியூஸிலாந்தில் முதலாவது றக்பி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
1879: இந்தியாவிலிருந்து பிஜிக்கு அழைத்து செல்லப்பட்ட 463 தொழிலாளர்களின் முதல் தொகுதியினர் பிஜியை சென்றடைந்திருந்தனர்.
1940: ஜேர்மனியிடம் நெதர்லாந்து சரணடைந்தது.
1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது. இப்பிரகடனத்தையடுத்து இஸ்ரேல் மீது அரபுநாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன.
1955: 8 கம்யூனிஸ நாடுகள் இணைந்து வார்ஷோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1963: ஐ.நாவில் குவைத் இணைந்தது.
1973: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப் ஏவப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
22 minute ago
34 minute ago