Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 14 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
1223: பிரான்ஸில் 8ஆம் லூயி மன்னரானார்.
1789: பிரெஞ்சு புரட்சியின்போது பாரிஸ் மக்கள், பாஸ்டைல் கோட்டையை தாக்கினர்.
1958: ஈராக்கிய மன்னர் இரண்டாம் பைஸால், இராணுவத் தளபதி அப்துல் கரீம் காஸிம் தலைமையிலான படையினரால் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஈராக் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1969: அமெரிக்கா அரசு 500 1000, 5000, மற்றும் 10,000 டொலர் நாணயத்தாள்களை வாபஸ் பெற்றது.
1976: கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது.
1989: பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995: MP3 பெயரிடப்பட்டது.
1995: இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997: சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா சென்றடைந்தன.
2002: பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2007: ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .