Janu / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1825: ஸ்பெய்னிடமிருந்து பொலிவியா சுதந்திரம் பெற்றது.
1914: ஜேர்மனி மீது சேர்பியா போர்ப்பிரகடனம் செய்தது. ரஷ்யா மீது ஆஸ்திரியா போர்ப் பிரகடனம் செய்தது.
1945: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டுவீச்சு நடத்தியது. உலகின் முதலாவது அணுகுண்டுவீச்சு தாக்குதல் இதுவாகும். இதில் சுமார் 70,000 பேர் உடனடியாக பலியாகினர்.
1962: பிரிட்டனிடமிருந்து ஜமைக்கா சுதந்திரம் பெற்றது.
1990: குவைத் மீது படையெடுத்தமைக்காக ஈராக் மீது ஐ.நா. பாதுகாப்புச் சபை பொருளாதார தடைவிதித்தது.
1997: கொரிய விமானமொன்று குவாம் தீவிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதால் 228 பேர் பலியாகினர்.

7 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026