Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1910 –இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிய பிளேக் நோயினால் நான்கரை இலட்சம் பேர் இறந்ததாக இந்திய அரசு அறிவித்தது.
1930 – பிரிட்டன் ஜெர்மனியின் மீது போர் பிரகடனம் செய்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.
1971 – கட்டார் சுதந்திரம் பெற்றது.
1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாய்க்கு மிக அண்மையிலான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago