Editorial / 2018 ஜூன் 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1942 : இரண்டாம் உலகப் போர் - முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில், சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து ரயிலில் அனுப்பப்பட்டனர்.
1942 : இரண்டாம் உலகப் போர் – ஜேர்மனியின் போர் விமானம் ,வேல்சில் தரையிறங்கும் போது கைப்பற்றப்பட்டது.
1946 : கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1960 : பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961 : பனிப்போர் – அண்டார்க்டிக்காவில், இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
1985 : அயர்லாந்தில், அட்லாண்டிக் கடலின் மே, 9500 மீற்றர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த, இந்தியாவின் போயிங் விமானத்தில், இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 : பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
2010 : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago