Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூலை 09 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1810: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனினால் பிரான்ஸுடன் ஒல்லாந்து இணைக்கப்பட்டது.
1918: அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 101 பேர் பலி.
1947: பிரித்தானிய இளவரசி எலிஸபெத் (தற்போதைய 2ஆம் எலிஸபெத் ராணியார்) இளவரசர் பிலிப் மௌன்ட்பேட்டன் திருமண நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.
1948: பாகிஸ்தான் முதல் தபால் முத்திரைகளை வெளியிட்டது.
1982: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 145 பேர் பலி.
1991: ஒலிம்பிக் அமைப்பில் 30 வருடங்களின்பின் தென்னாபிரிக்கா மீண்டும் இணைக்கப்பட்டது.
1995: யாழ். நவாலி தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சினால் 125 பொதுமக்கள் பலி.
2006: 200 பேருடன் பயணம் செய்த விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 122 பேர் பலி.
2011: தென் சூடான் சுதந்திரம் பெற்றது.
8 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
35 minute ago