Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 02 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1848: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சீனக்குடியேற்றவாசிகளை ஏற்றிய முதலாவது கப்பல் சான்பிரான்ஸிஸ்கோ நகரை அடைந்தது.
1943: 91,000 ஜேர்மனிய நாஸிப் படைகள் சோவியத் படைகளிடம் சரணடைந்ததையடுத்த ரஷ்யாவின் லெனின் கிராட் யுத்தம் முடிவடைந்தது.
1966: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.
1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.
1971: உகண்டாவில் ஜனாதிபதி மில்டன் ஒபேட்டுக்குப் பதிலாக, இடி அமீன் நாட்டின் தலைவரானர்.
1972: அயர்லாந்தில் பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது.
1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.
1998: பிலிப்பைன்ஸில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 104 பேர் பலி.
2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள் இந்நிலையில் இருந்தார்.
2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.
2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago