Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய - எல்ல பிராதான வீாதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த ஓட்டோ திடீரென தீப்பற்றியுள்ளது.
எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தீப்பற்றல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடனயாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் பாரிய தீ விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago