Editorial / 2020 ஜூலை 30 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் பல்வேறு கட்டங்களின்கீழ், முதலாம் தரத்தில் இருந்து தரம் 10 வரையான மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026