Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் இடிந்து விழுந்த 05 மாடி கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதால், சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை மாத சிசு உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு குழுவினரால், மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசு உயிரிழந்தது.
பின்னர், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியினர் பிற்பகல் 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டனர்.
இதேவேளை, கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
7 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025