2026 மார்ச் 26, வியாழக்கிழமை

தேசிய மட்டத்துக்கு வடக்கு விவசாயத்துறையைத் கட்டியெழுப்ப கலந்துரையாடல் - வீடியோ

Mayu   / 2026 மார்ச் 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண விவசாயத்துறையைத் தேசிய மட்டத்துக்கு இணையாகக் கட்டியெழுப்புவதுடன், மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான அதிமுக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் புதன்கிழமை காலை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

 

பு.கஜிந்தன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .