J.A. George / 2022 மார்ச் 02 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாவிடின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நாளை தீர்மானிக்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இன்று(02) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை சுகாதார நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026