Editorial / 2026 மார்ச் 11 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி பகுதியில் பூனையொன்று நாய் ஒன்றிடமிருந்து பால் அருந்தி வளரும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தன் இனமே தனது இனத்தை அழித்து வாழ்கின்ற நிலையில் நாய் பூனையொன்றுக்கு பால் கொடுத்து வளர்க்கின்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பூனையொன்று குட்டியை ஈன்றவுடன் விபத்தொன்றில் மரணித்ததை தொடர்ந்து குறித்த நாயிடமே பால் அருந்தி வந்துள்ளது.
இந்நிலையில் பூனை குட்டியானது தற்போது வளர்ந்துள்ள நிலையிலும் குறித்த நாயிடமே பால் அருந்தி வளர்கின்றது.
பாலினை வழங்கும் குறித்த நாயும், எங்கிருந்தாலும் குறித்த பூனையை தேடி வந்து மூவேளை பால் கொடுத்துவிட்டு செல்கின்றது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago