J.A. George / 2021 ஜூன் 24 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களில் இன்று (24) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக குறித்த இரண்டு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
22 minute ago
1 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
01 May 2026