J.A. George / 2022 மார்ச் 01 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 50,000 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
35 minute ago
39 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
48 minute ago
54 minute ago