2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

சிவப்பு நிற காரில் வந்தவர்களே கலையகத்தை தாக்கினர்: வெற்றி எப்.எம். ஊழியர்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க் நிறுவனத்தின் ஊடக செய்திப்பிரிவு எரித்தழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததோடு பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் எரிந்து நாசமாகின.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அந்நிறுவனத்தில் இயங்கும் வெற்றி எப்.எம். இன் நிகழ்ச்சி முகாமையாளர், செய்தியாசிரியர் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்ட அறிவிப்பாளர் ஆகியோரின் கருத்துக்களையும் சேதமடைந்த செய்திப்பிரிவினையும் காணொளியில் காணலாம்.


  Comments - 0

  • Gregory Wednesday, 04 August 2010 02:51 AM

    வெள்ளையோ, சிகப்போ... மச்சான் விரும்புவது உண்மையை மறைப்பதுத்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .