Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமாயணத்தோடு தொடர்புபட்டதாகக் கூறப்படும் நுவரெலியா -சீதாஎலிய சீதையம்மன் ஆலயம் பக்தர்களினால் பெரிதும் போற்றப்படுகிறது. வரலாற்று புகழ்மிக்க சீதையம்மன் ஆலயத்தினை தரிசிப்பதற்கு இங்குள்ளவர்கள் மாத்திரமல்ல வெளிநாட்டவர்களும் படையெடுக்கின்றனர். இவ்வாறு வரலாற்று பிரசித்தமான சீதையம்மன் ஆலயம் பற்றிய விரிவான வீடியோ விளக்கத்தினை இங்கே காணலாம்.
2 hours ago
3 hours ago
3 hours ago
Varathan Monday, 06 June 2011 02:23 PM
தகவலுக்கு நன்றி
Reply : 0 0
sunder.p Sunday, 13 November 2011 02:13 PM
வணக்கம் அன்பர்களே உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவை உலக மக்களுக்கு மிகப் பெரிய உதவி.
உலகம் சிவமயம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago