Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனம் மகிழ்கின்ற ஓரிடம் என்றால் அது பூங்காவாகத்தான் இருக்கும். அழகிய மலர்களின் அணிவகுப்பு பார்ப்பவர் மனங்களுக்கு மகிழ்வைக் கொடுப்பதென்னமோ உண்மைதான். அந்தவகையில் நுவரெலியா மாநகரின் மத்தியிலே அமைந்திருக்கின்ற விக்டோரியா பூங்கா பூக்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் வருகின்ற வசந்தகாலம் பூக்களுக்கு பஞ்சமிருக்காது.
நுவரெலியாவின் விக்டோரியா பூங்காவினைப் பற்றிய வீடியோ தொகுப்பினை இங்கே காணலாம்.
abdul mohamed Sunday, 07 August 2011 04:48 AM
ஆ ஹா நல்ல காட்சி. நன்றி குழுவினருக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago