Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 25 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறந்திருக்கும் தித்திப்பான தீபாவளியில் - தமிழ்மிரரின் படைப்பாக இந்த வீடியோ நிகழ்ச்சி இடம்பெறுகிறது. நம்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை ஊக்குவிக்குமுகமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நம்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை இந்நிகழ்ச்சியிலே சேர்த்திருக்கிறோம். இதுபோன்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். உலகளாவிய ரீதியில் இருக்கின்ற படைப்பாளிகள் தங்களது படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அப்படைப்புகளை உள்வாங்குவோம்.
இத் தீபாவளி சிறப்பு வீடியோ நிகழ்ச்சி எமது வாசகர்களுக்கு சமர்ப்பணம்.
2 hours ago
3 hours ago
3 hours ago
maran Sunday, 30 October 2011 10:56 PM
வாழ்த்துக்கள் ஜெயந்தன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago