2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

நலன்புரி நிலையத்தில் இந்திய எம்.பிக்கள்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 18 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழு இன்று புதன்கிழமை காலை வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்வாறு செட்டிக்குளம் முகாமுக்கு வருகை தந்த அவர்கள், அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடுவதை வீடியோவில் காணலாம். (ரொமேஸ் மதுசங்க)




  Comments - 0

  • manavaiasokan - india Thursday, 19 April 2012 01:39 PM

    இலங்கை சென்றுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது இலங்கை நிலமைகைகளை தெளிவாக புரிந்திருப்பார்கள். என்னை பொறுத்தா மட்டில், தமிழ்நாட்டில் உள்ள சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் போல் இல்லாமல், இலங்கை அரசாங்கமும் , இந்திய மத்திய அரசாங்கமும், தெளிவாக எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று இல்லாமல் நல்ல ஒரு முடிவு காண்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மணவை அசோகன்.
    தமிழ் நாடு,
    இந்தியா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .