2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளின் புத்தாண்டு கொண்டாட்டம்...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரொமேஸ் மதுசங்க)


சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புனர்வாழ்வு அமைச்சு ஏற்பாடு செய்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றன.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சுமார் 700 முன்னாள் போராளிகள் கலந்துகொண்டதுடன் அவர்களின் பெற்றோர், உறவினர்களும் பங்குபற்றினர்.

இதன் பிரதம அதிதியாக, புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்துகொண்டதுடன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டோரையும், இதன்போது இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளும் அடங்கிய வீடியோ காட்சியினை இங்கு காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .