2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

உயர் நீதிமன்றத்தை நோக்கி பொன்சேகா...

Menaka Mookandi   / 2012 மே 21 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, இன்று மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கு முன்னதாக பொன்சேகாவின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெறுவதற்காக அவர் உயர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியினை இங்கு காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .