2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நாக பூஷணி அம்மன் ஆலய திருவிழா

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 06:55 - 1     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


நயினை நாக பூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

கடந்த ஒன்பதாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவத் திருவிழாவில்இ பதின்நான்காம் நாளாகிய கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை தேர் பவனியுடன் நிறைவு பெற்றது.
இதன்போது,  அம்பாள் சித்திரத் தேரில் பவனி வந்து அடியவர்களுக்கு அருள் வழங்கினார்.


  Comments - 1

  • chandran -kandy Wednesday, 24 July 2013 12:30 PM

    மக்கள் கூட்டம் மிகவும் பக்தி வசம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X