Editorial / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவிலுள்ள பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து இங்குள்ள பெண்களை ஏறெடுத்துக்கூட பார்க்காத Jaffna Boyக்கு சந்தமாலினி என்ற பெண் மீது, பேஸ்புக் ஊடாக காதல் ஏற்படுகின்றது. அதனையடுத்து, இடம்பெறும் பல சுவாரஷ்யமான விடயங்கள் இந்தவார Jaffna Boy தொடரில் இடம்பெறுகின்றது.
தமிழ்மிரரின் புதிய படைப்பான Jaffna Boy எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும். தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே இத்தொடரை வழங்குகின்றார்.
35 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
54 minute ago
3 hours ago