2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

OIC-க்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர்

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபாய் கப்பம் கொடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 06 வங்கிக்கணக்கு பத்தகங்கள் வேறு நபர்களின் 88கடவுசீட்டுகள், 26 தேசிய அடையாள அடடைகள் , 03 சாரதி அனுமதி பத்திரங்கள் உள்ளிட்ட  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .