Lenin Raj / 2026 மார்ச் 27 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தன்னுடைய தேர்தல் பரப்புரையை திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரின் மனைவி அவரது வெற்றிக்காக காவடி எடுத்து இறைவேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளார்.
21 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago